பிரதமர் மோதி சீனாவிலிருந்து திரும்பியவுடன், செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், புதின் ஷெபாஸ் ஷெரீஃபிடம், பாகிஸ்தான் இன்னும் ரஷ்யாவின் பாரம்பரிய நட்பு நாடாகவே உள்ளது என்று கூறினார்.
இருவரின் சந்திப்பு இந்தியாவின் கவலைகளை அதிகரித்துள்ளதா?
சீனாவிலிருந்து மோதி திரும்பியதும் சந்தித்துக்கொண்ட ரஷ்யா-பாகிஸ்தான் தலைவர்கள் – இந்தியாவுக்கு பதற்றம் அதிகரிக்கிறதா?
Leave a Comment