அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் என்பவர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் அவர்? அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அவருக்கு கிடைத்தது எப்படி?