சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புகிறார். சர்வதேச விண்வெளி நிலையம் முதல் பூமி வரையிலான சுனிதா வில்லியம்ஸ் பயணத்தின் நேரலை விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.