துபாய்: செங்கடலில் லைபீரிய கப்பல் மீது ஹவுதி நடத்திய தாக்குதலில் கடற்படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். செங்கடலில் நேற்று லைபீரிய நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குல் நடத்தினர். இதில் கடற்படை வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். செங்கடலில் மீண்டும் தொடரும் தாக்குதலால் கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
The post செங்கடலில் லைபீரிய கப்பல் மீது ஹவுதி தாக்குதல் appeared first on Dinakaran.