சென்னையில் சாலையோரம் மற்றும் தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த தனிக் கொள்கை ஒன்றை (parking policy 2025) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கார்களை வாங்கும்போது வாகன நிறுத்தச் சான்று கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.