சென்னை: சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையே 2025 மார்ச் மாதம் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி 2008ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடியில் பணிகளை முடிக்க திட்டமிட்ட நிலையில் தாமதம், விலைவாசி காரணமாக ரூ.734 கோடி செலவாகியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
The post சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையே 2025 மார்ச் மாதம் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்ப்பு! appeared first on Dinakaran.