ஜனவரி 1, 2026 முதல் பான்-ஆதார் இணைப்பு, வாராந்திர கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்பு, புதிய வருமான வரி படிவங்கள் மற்றும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண்) போன்ற ஆறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. மேலும், எரிவாயு விலைக் குறைப்பு மற்றும் சிம் சரிபார்ப்பு விதிகள் கடுமையாக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் நிதி மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

