தற்போது நிரப்பப்பட்டுள்ள 50 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிராக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி என்கிற அமைப்பின் கீழ் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன.
ஜம்முவில் மருத்துவக் கல்லூரி மூடல் – அதிக முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கைக்கு எதிரான போராட்டம் காரணமா?
Leave a Comment

