ஜேஇஇ ஒரு சாதாரண தேர்வு அல்ல என்றும் கடுமையான போட்டி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை கொண்டது என்றும் கூறும் நிபுணர்கள், எனவே சரியான தகவல்கள் மற்றும் திட்டமிடுதலை கொண்டிருப்பது முக்கியம் என்றும் கூறுகின்றனர்.
ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இரண்டுக்கும் இடையேயான வித்தியாசங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
ஜேஇஇ மெயின் – ஜேஇஇ அட்வான்ஸ்ட் வேறுபாடு என்ன? எந்த தேர்வெழுதினால் எங்கே சேரலாம்?
Leave a Comment

