சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 11 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவருக்கு எந்த பிரிவின் கீழ் என்ன தண்டனை? முழு விவரம்