மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.