சென்னை : டம்மி ஆயுதங்களை பயன்படுத்த சான்றிதழ் கோரி திரைப்பட டம்மி எஃபக்ட்ஸ் சங்கத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர். உள்துறை செயலாளர், டி.ஜி.பி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.காவல் ஆணையர் உத்தரவை எதிர்த்து தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கத்தினர் வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது.
The post டம்மி ஆயுதங்களை பயன்படுத்த சான்றிதழ் கோரி திரைப்பட டம்மி எஃபக்ட்ஸ் சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.