சென்னை: எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21வரை www.tancet.annauniv.edu என்றும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகம். முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்.எம் ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
The post டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.