டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகத் தனது இரண்டாவது பதவிக் காலத்தை இன்று தொடங்குகிறார். டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் உலகளவில் என்ன தாக்கம் இருக்கக் கூடும்? அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அதிக வரி செலுத்த வேண்டியிருக்குமா?