டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய தலைவர்கள், நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகளின் தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். ஆனால், ‘நெருங்கிய நண்பர்’ என்று டிரம்ப் முன்பு அழைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த விழாவில் பங்கேற்கவில்லை.