மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி இடையில் சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.டிரம்ப் இந்த ஆண்டு பதவியேற்ற பிறகு இரண்டு தலைவர்களும் பரஸ்பர வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சந்திப்பு நடந்துள்ளது.