இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்ற சூழலில், இரண்டாவது இரவாக இந்தியாவின் வடமேற்கு எல்லையை ஒட்டியப் பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடி அறிவித்துள்ளது இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்.