ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
ஆடவருக்கான ஸ்கீட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனந்த் ஜீத் நருகா 57-56 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான குவைத்தின் மன்சூர் அல் ரஷிதியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.