போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. போலி தங்க நகைகளைக் காட்டி வரிச் சலுகையைப் பெற்றது எப்படி? மோசடியின் பின்னணியில் சுங்கத்துறை அதிகாரிகளின் பங்கு என்ன?