சென்னை: தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
The post தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.