ரூபாயைக் குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘₹’ என்ற எழுத்துக்குப் பதிலாக ‘ரூ.’ என்ற எழுத்தை பயன்படுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், ரூபாயைக் குறித்த ‘ரூ’ என்ற எழுத்தை தமிழ்நாடு பயன்படுத்த ஆரம்பித்தது எப்போது?
தமிழில் ரூபாயை குறிக்க ‘ரூ’ பயன்படுத்தப்பட ஆரம்பித்தது எப்போது?- ஓலைச் சுவடியில் எப்படி எழுதப்பட்டுள்ளது?
Leave a Comment