சென்னை: ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என்று நான் எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலக தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் தமிழர்கள் என் மீது காட்டிய பாச உணர்வை இன்னும் மறக்க முடியவில்லை. தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. நீங்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை, உங்களையும் தமிழ்நாடு மறக்கவில்லை; இதுதான் தமிழினத்தின் பாசம்
The post தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.