சென்னை: தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் கண்காணித்து பாதுகாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் வனத்துறை மூலம் இரவு நேர ரோந்துகளை அதிகரிக்கவும், இனப்பெருக்க காலத்தில் முட்டையிடும் பகுதிகளிலும் அதை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளிலும் தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் கண்காணித்து பாதுகாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.