மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மேம்படுத்த தாராவி மறுசீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் பற்றி தாராவி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் மத்தியில் உள்ள அச்சம் என்ன?