திபெத் நாட்டில் பிற்பகல் 2.20 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக பதிவாகியுள்ளது.
The post திபெத் நாட்டில் பிற்பகல் 2.20 மணிக்கு பலத்த நிலநடுக்கம்! appeared first on Dinakaran.