சென்னை: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என்.நேரு, தங்கம் தென்னரசு எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். திமுகவில் அமைப்பு ரீதியாக ஒன்றியங்களை பிரிப்பது மற்றும், -தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை தொடங்கியது.
The post திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை தொடங்கியது appeared first on Dinakaran.