திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46.8 கோடியில் புதிய அலுவலகம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. சுமார் 3.32 ஏக்கர் பரப்பளவில் ரூ.46.8 கோடியில் திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.
The post திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46.8 கோடியில் புதிய அலுவலகம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை!! appeared first on Dinakaran.