தற்போது மகாராஷ்டிராவில், குறிப்பாக அதன் கிராமப்புறங்களில், முப்பது வயதுக்கு மேற்பட்ட பல இளைஞர்களை, ஒரு கேள்வி தொடர்ந்து துரத்துகிறது: ‘எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?’. இந்த கேள்வியுடன் இருக்கும் இளைஞர்கள் தான் மோசடி கும்பல்களின் இலக்காக இருக்கின்றனர்.