சென்னை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு 10,109 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மொத்தம் 10,109 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4 நாட்களுக்கு 8,127 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
The post திருவண்ணாமலை தீபத் திருவிழா: 10,109 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்! appeared first on Dinakaran.