
நியூயார்க்: தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்தினம் நடைபெறற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

