துபாய்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன் போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அனுமதி வழங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார் சுப்ராயன். இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்றார்.