இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ராகுல் காந்தி முன்வைத்த 10 குற்றச்சாட்டுகள் என்ன? தேர்தல் ஆணையம் பற்றி இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பும் முக்கியமான கேள்விகள் என்ன? வல்லுநர்கள் இதைப்பற்றி என்ன கூறுகிறார்கள்?