தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பல கேள்விகள் எழுப்பி வருகின்றன.தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்ததன் மூலம், தேர்தல் ஆவணங்களின் ஒரு பகுதியை பொது மக்கள் அணுகுவதை மத்திய அரசு முடக்கியுள்ளது.