நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

