நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற 1.5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post நாமக்கல் : 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.