நீலகிரி: நீலகிரியில் நாளை முதல் இபாஸ் நடைமுறை 4 சோதனை சாவடிகளில் மட்டுமே இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய 4 இடங்களில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை இருக்கும். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனை சாவடிகள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
The post நீலகிரியில் நாளை முதல் இபாஸ் நடைமுறை 4 சோதனை சாவடிகளில் மட்டுமே இருக்கும்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.