சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து. வேளச்சேரி – சென்னை மார்க்கத்தில் இன்று 4 ரயில்கள், நாளை 13 ரயில்கள் முழுமையாக ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து! appeared first on Dinakaran.