ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 134 கனஅடியில் இருந்து 162 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.64 அடி; நீர் இருப்பு 10.3 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து 150 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.