சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, இதர நிதி உதவிகளை உயர்த்தி தமிழக அரக உத்தரவிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்ந்துள்ளது. 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.25ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
The post பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, இதர நிதி உதவிகளை உயர்த்தி தமிழக அரக உத்தரவு appeared first on Dinakaran.