சமீபத்தில் டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களை உள்ளடக்கிய மருந்துகள் போதைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அதனை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் செய்தி வெளியிட்டோம். அதன் எதிரொலியாக தற்போது அத்தகைய மருந்துகளை உற்பத்தி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் தடை விதித்து அறிவித்துள்ளது இந்திய அரசு