சென்னை: ஒன்றிய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் பீகாருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது என எம்.பி டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
The post பிஹாருக்கு வாரி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு: டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.