அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புடினும் யுக்ரேன் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எட்டாமலேயே அலாஸ்காவிலிருந்து கிளம்பினர். 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை