பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக குற்றவாளிகள் பயன்படுத்திய ஆயுதமே அவர்களுக்கு மாறியது எப்படி? வழக்கு விசாரணையின் போது சிபிஐ எதிர்கொண்ட சவால்களை முறியடித்தது எப்படி?