சென்னை: போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போப் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கின்போது 1 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும், குறிப்பிட்ட நாளில் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.