போரூர் :போரூர் – பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ரயில் வழித்தட பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பூந்தமல்லி – போரூர் வரை 9.1 கி.மீ. தூர தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
The post போரூர் – பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.