திருச்சி : திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு 2021 – 2023-ல் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு நடந்துள்ளது. அப்போதைய சார்பதிவாளர் முரளி, ஆவண எழுத்தர்கள் கங்காதரன், பிரபு, சக்திவேல் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு – 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.