சென்னை: மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் எனவும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து மிகுந்த கவனத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
The post மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.