இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக மசூத் அசார் அறிவித்துள்ளார்.
யார் இந்த மசூத்? இவரது கூட்டாளிகளை இந்தியா குறிவைத்தது ஏன்?
மசூத் அசார் யார்? இந்தியா ஏன் இவரது கூட்டாளிகளை குறிவைத்தது?
Leave a Comment