ஜப்பானில் நீர்வாழ் உயிரினங்களுக்கான ஒரு காட்சிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால்.
இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களைக் காணாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூரியமீன், மீண்டும் புத்துணர்வு பெற உதவிய வினோத யுக்தி
Leave a Comment