வாஷிங்டன்: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து, அமெரிக்கா விலகிக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது. மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவோரை ஐநா மனித உரிமைகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது. UNESCO அமைப்பும் தொடர்ந்து யூதர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.